தேடிச்சோறு

Banuvasan
Little world of carnivas
May 2, 2021

--

தேடிச்சோறு நிதந் தின்று — பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக வுழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து —

இவை எதையுமே செய்யாவிடினும்

நரை கூடி கிழப்பருவமெய்தி — கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரை போலே —

நானும் வீழ்வேனோ?

--

--